Mizoram’s Assembly Elections 2023: நாளை (நவம்பர் 7, செவ்வாய்கிழமை) மிசோரம் சட்டசபை தேர்தலுக்கான 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 174 வேட்பாளர்களின் தலைவிதியை 8.52 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர்.
இந்தியா கூட்டணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறிய நிலையில், அவரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால், அங்கு வளர்ச்சி இருக்காது என சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Karnataka Shakti scheme: சக்தி யோஜனா திட்டத்தால் அரசுக்கு பெரும் சுமை ஏற்படுகிறது என்று கூறும் பாஜக, காங்கிரஸ் அரசின் சக்தி யோஜனா திட்டத்திற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஓபிசி, தலித் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீண்டும் ஒருமுறை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் கலந்துரையாடினார்.
Refinance To Goutam Adani: கெளதம் அதானியின் நிறுவனம் வாங்கியிருந்த கடனில் இருந்து $3.5 பில்லியன் மதிப்புள்ள கடன்கள் மறுநிதியளிப்பு செய்யப்பட்டுள்ளன. அவர் இப்போது புதிதாக என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார்?
Rajasthan Assembly Elections 2023: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், ராஜஸ்தானின் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்னும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கவில்லை? ஏன் இந்த இழுபறி? அறிந்துக்கொள்ளுவோம்.
Chhattisgarh Assembly Elections 2023: சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 83 இடங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இன்னும் 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
Rahul Gandhi Latest News: அதானி ரூ.32 ஆயிரம் கோடி ஊழல். வெளிநாட்டில் இருந்து வாங்கிய நிலக்கரி இந்தியா வந்த பிறகு இரு மடங்கு விலை உயர்வு. இந்திய ஊடகங்கள் ஒரு கேள்வி கூட கேட்பதில்லை. ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் அதானி. செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியது என்ன?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர்
Election Commission of India: மிசோரம் சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைய உள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா சட்டசபைகளின் பதவிக்காலம் ஜனவரியில் முடிவடைகிறது.
திமுக - பா.ஜ.கவுக்கு தான் போட்டி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது வடிவேலு காமெடிபோல் உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.