காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த செப்டம்பர் 2ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் எதிரான ஆட்டத்தினை #BHAvsPAK என குறிப்பிட்ட பதிவிட்டு இருந்ததை மேற்கோள் காட்டி வீரேந்திர சேவாக்குக்கு இந்த பெயர் மாற்றம் முன்பே தெரிந்துள்ளது என X பயனர் பதிவிட்டு இருந்தார்.
I.N.D.I.A. Alliance Meeting in Mumbai: 2024-ல் பாஜக தலைமையிலான கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள உருவாகியுள்ள I.N.D.I.A. கூட்டணியின் இன்றைய மும்பை கூட்டத்தில் குறைந்தபட்ச பொது செயல் திட்ட தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்பி ஜோதிமணியிடம், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் எதற்காக வந்தீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அந்த நேரத்துல தலைவர் மக்களின் மனதை அறிந்து நிர்வாகிகள் கருத்தை கேட்டு தொண்டர்களின் உணர்வை உணர்ந்து தலைவர் ஒரு சிறந்த மக்களுக்கான ஒரு முடிவு எடுப்பார்.
Monsoon session of Parliament Ends: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று சில மசோதாக்களுக்கு நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் அளித்தது
Congress vs Adhir Ranjan Chowdhury: சிபிபி தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ள காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது
மீண்டும் மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் நாடாளுமன்றத்தில் வருகை தந்தார். மேலும், காங்கிரஸ் எம்.பி.,களுடன் மணிப்பூர் விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.