Rahul Gandhi Is Ravana: "புதிய யுகத்தின் ராவணன் ராகுல் காந்தி, இவர் தீயவர்கள், மதத்திற்கு எதிரானவர், ராமருக்கு எதிரானவர். பாரத் நாட்டை அழிப்பதே இவர்களின் ஒரே குறிக்கோள் என பாஜக பதிவு
Telangana Political News: கடந்த லோக்சபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் செயல்பாடு சிறப்பாக இருந்தால் பிஆர்எஸ் உட்பட பிற கட்சிகள் கவலை. மன உறுதியுடன் இருக்கும் பாஜக. எச்சரிக்கையாக இருக்கும் கேசிஆர்.
PM Modi On Bihar Caste Census: என்னைப் பொறுத்தவரை ஏழைகள் தான் பெரிய சாதி, அது தலித்தாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டவனாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கு நல்லது நடந்தால், அது நாட்டுக்கு நல்லது - பிரதமர்.
காங்கிரஸ் கட்சி மிக அதிகமாக 50 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளதாகவும், அப்போது செய்யாத ஜாதிவாரி கணக்கெடுப்பை, தற்போது ஆட்சிக்கு வந்தால் செய்யப் போவதாக செய்யப்படும் என ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதை கண்டித்து பெங்களூரில் இன்று பந்த் துவங்கிய நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் நிறுத்தம்.
Women's Reservation Bill: பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவான ‘நாரி சக்தி வந்தான் ஆதினியம்’மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் கிடைத்தன.
Women Reservation Bill: புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் முதல் நாளில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பில் இருந்த ‘நாரி சக்தி வந்தன் விதேயக்’ என்ற பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
33 Percent Women's Reservation: 1996ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த மசோதா கடந்து வந்த பாதையை இங்கே காணலாம்.
INDIA Alliance Seat Sharing: 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு செய்தால், காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என கட்சியின் சில தலைவர்கள் கோரிக்கை.
Telangana Sonia Gandhi Speech: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகே இன்று (செப். 17) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி உரிமைத் தொகை உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர், அரசாங்கம் உண்மையில் அதை 'மக்கள் ஜி20' ஆக மாற்றியுள்ளது என்றும், ஜி 20 உறுப்பினர்களின் புது தில்லி பிரகடனத்தை "சந்தேகத்திற்கு இடமின்றி" இது "இந்தியாவிற்கு ராஜதந்திர வெற்றி" என்று காங்கிரஸ் தலைவர் சசி தரூர் பாராட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.