Lok Sabha Elections 2024: ஏற்கனவே 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ், இன்று 43 தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
Lok Sabha Election 2024, DMK - Congress Alliance: வரும் மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ கட்சிகள் போட்டியிடுக்கூடிய தொகுதிகளின் உத்தச பட்டியலை இங்கு காணலாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே இனம் என்று கூறி வரும் பிரதமர் மோடி, ஒரே தேர்தல் ஆணையரை வைத்து தேர்தலை நடத்த முயற்சி செய்வார் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோர் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரச்சாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வந்துள்ளேன் என குஷ்பு பேசி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
Lok Sabha Elections 2024: ஒரு கூட்டணியில் கட்சிகள் அதிகமாக ஆக, பூசல்களும் அதிகமாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்தியா கூட்டண்யிலும் அது நடந்தது. அதை பாஜக நன்றாக பயன்படுத்திக் கொண்டது.
Congress Candidates List: மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Rahul Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ஒரு வருட தொழிற் பயிற்சியுடன் சுமார் 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவின் தாமரை மலர்ந்தால் இந்த தேசம் சுடுகாடாக மாறும் என தெரிவித்துள்ளார். அண்ட புழுகன் ஆகாச புழுகன் பிரதமர் மோடி என்றும் விமர்சித்துள்ளார்.
திமுக காங்கிரஸ் கூட்டணி: கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட குறைவான சீட்களை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறி வருவதால், மனக்கசப்பில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. தனித்து போட்டியிட கூட தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.
TN Congress President K Selvaperunthagai: திமுகவிற்கும் காங்கிரஸ் இருக்கும் இடையே கருத்து வேறுபாடு இழுபரியோ எதுவும் இல்லை. ஊடகங்களும், பத்திரிகைகளும் இஷ்டத்திற்கு அரசியல் நாகரீகம் அற்ற செய்திகளை வெளியிடுகிறார்கள் -தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.