ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் கைது; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அருணை போலீஸ் காவலில் விசாரித்தபோது அஸ்வத்தாமனுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்தது.
காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட அமைச்சர் துரைமுருகன் பேசவில்லை என்பதால் அவர் பணம் வாங்கினாரா என்ற சந்தேகம் உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
Congress Privilege Motion Against PM Modi: ராகுல் காந்தி ஜாதி குறித்து அனுராக் தாக்கூர் பேசிய வீடியோவை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
திருவட்டார் அருகே முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தலைமறைவான பிரபல ரவுடி உட்பட 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Rahul Gandhi Chakravyuh Speech: மகாபாரதத்தில் அபிமன்யூவை ஆறு பேர் சேர்ந்து சக்ர வியூகத்தில் சிக்கவைத்து கொலை செய்ததை போல், இந்த 6 பேர் சேர்ந்து அமைத்த சக்ர வியூகத்தில் இந்திய நாட்டையே சிக்கவைத்திருப்பதாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் இருக்கும் குற்றவாளிகளை காப்பாற்றி விடக்கூடாது என பாஜக சிறுபான்மை தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ராவுத்தர் வலியுறுத்தல்.
காங்கிரஸ் கருத்து உரிமைகளில் நாம் தலையிடுவதில்லை. திமுக கருத்து வாதங்களை எடுத்து வைத்தும், வாதங்களுக்கு வாதம் எதுவாக இருந்தாலும், அரசியலுக்கு அரசியல் என எல்லா வற்றையும் சந்தித்து வந்த இயக்கம் திமுக - அமைச்சர் ஐ. பெரியசாமி.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முதலமைச்சர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராகக் கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
Karnataka News: சில ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை ஒரு நாளுக்கு 14 மணிநேரம் வேலை வாங்குவதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என கர்நாடக அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
SP-Congress Alliance In Uttar Pradesh: சமாஜ்வாதி கட்சி -காங்கிரஸும் இணைந்து உத்தர பிரதேச மாநிலத் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளன. சமாஜ்வாதி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடலாம் எனத் தகவல்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை தொடந்து ஹிமாச்சல், மேற்கு வங்கம் உட்பட 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.