GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து அமலில் உள்ளது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
கொரோனா பெருந்தொற்றால் சர்வதேசங்களும் ஆடிப் போயிருக்கும் நிலையில், நிறுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகள் படிப்படியாக தளர்த்தப்படும் நிலையில் இந்தியர்களுக்கு உலக அளவில் வேலை வாய்புகள் குறைவது கவலையளிக்கிறது
கல்லூரிகள் திறப்பது தாமதமாகி வரும் நிலையில், கல்லூரிகள் ஆகஸ்ட் 3ம் தேதியிலிருந்து ஆன் லைன் வகுப்புகளை தொடக்க வேண்டும் என மாநில உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
கொரோனா பெருந்தொற்று உலக அளவில் அனைவரின் இயல்பான வாழ்க்கையையும் பாதித்திருக்கிறது. பாதிப்பு இல்லாதவர்களும், கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. அதோடு, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் அவர்களை கவனிக்க வேண்டியிருக்கிறது.
வீட்டை விட்டு வெளியில போகவே அவ்வளவு பயம். கொரோனா தொத்திக் கொள்ளும் என்று ரொம்ப பேர் வீட்டிற்கு உள்ளேயே அடைந்து கிடக்கிறார்கள். எல்லாத்துக்கும் குழப்பமும் பதற்றமும் தான் காரணம்.
கொரோனா குறித்த விசாரணைக் குழு வுஹான் நகரத்தை அடைந்த நேரத்தில், ஹுவானன் வனவிலங்கு சந்தையில் உள்ள ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வட்டதாக என்று Dr Kwok-Yung Yuen கூறினார்.
உலகை கொரோனா தொற்று கடுமையான வகையில் பாதித்துள்ளது. ஆனால், கொரோனாவை விட கொடியவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மையை அவ்வப்போது நாம் கேள்விப்படும் சம்பவங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.