Cloning Cow: சீன விஞ்ஞானிகள் அதிக அளவு பால் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 'சூப்பர் மாடுகளை' குளோனிங் செய்துள்ளனர். நாட்டின் பால்தேவைக்காக வெளிநாட்டு மாடுகளின் இனங்களை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில் இந்த மாடுகள் குளோனிங் செய்யப்பட்டுள்ளன
Animal Viral Video: இந்த வீடியோவை பார்த்தால், இதில் நடப்பதை யாராலும் நம்ப முடியாது. சிறுத்தையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் பசுமாட்டின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
Animal Viral Video: இந்த வீடியோவை பார்த்தால், இதில் நடப்பதை யாராலும் நம்ப முடியாது. சிறுத்தையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் பசுமாட்டின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
Cow Viral Video: பசுமாட்டை பாடாய் படுத்தி வாங்கிக்கட்டிய பெண்ணின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. இது இணையவாசிகளை குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
Cow Viral Video: பசுமாட்டை பாடாய் படுத்தி வாங்கிக்கட்டிய பெண்ணின் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது. இது இணையவாசிகளை குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
Beauty Cows Of Russia: ரஷ்யாவில் மாடுகளின் அழகுக்காக ஒரு தனித்துவமான போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டியில் மக்கள் தங்கள் மாடுகளை அலங்கரித்து வெகு தொலைவில் இருந்தும் அழைத்துக் கொண்டு வந்தனர்.
Animal Viral Video: இந்த வீடியோவை பார்த்தால், இதில் நடப்பதை யாராலும் நம்ப முடியாது. சிங்கங்களிடமிருந்து புத்திசாலித்தனத்துடன் தப்பிக்கும் பசுமாட்டின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
Animal Viral Video: இந்த வீடியோவை பார்த்தால், இதில் நடப்பதை யாராலும் நம்ப முடியாது. சிங்கங்களிடமிருந்து புத்திசாலித்தனத்துடன் தப்பிக்கும் பசுமாட்டின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
விவசாயிகள் பராமரிக்கும் பசுக்கள் மற்றும் ஆடுகள் விடும் ஏப்பத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக நியூசிலாந்து விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
திருச்செங்கோடு நகராட்சி நீண்ட காலமாகவே கழிவுநீர்களை செல்ல முறையான வழித்தடம் ஏற்படுத்தாமல் வயல்களிலும் விவசாய நிலங்களிலும் பாய்வதனால் ஈக்களும் கொசுக்களும் அதிகரித்து நோய் ஏற்படுவதாக பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. இம்மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மத நம்பிக்கைகளின்படி, இந்த நாளில் லட்சுமி மற்றும் விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி வீட்டிற்குள் நுழைவதாக நம்பப்படுகிறது. தீபாவளியன்று மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, தீபாவளி நாளில் குறிப்பிட்ட 4 மிருகங்களை பார்த்தால், அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் உங்கள் மீது விழும் என்று அர்த்தமாகும். இந்த விலங்குகளை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.