India vs New Zealand: இந்திய அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. அக்டோபர் 16ம் தேதி போட்டி தொடங்குகிறது.
டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆபத்பாந்தவனாக மாறி, அந்த அணியை வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் ஷெர்பேன் ரூதர்போர்ட்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றபோதும் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 3 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிற நியூசிலாந்து முதல் இடத்தில் இருக்கிறது.
CSK IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நியூசிலாந்து பிளேயர்களை தேடிதேடி வாங்கி கொண்டிருக்கிறது. இந்த ஏலத்தில் மட்டும் ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரி மிட்செல் ஆகியோர் ஏலத்தில் எடுத்திருக்கிறது.
NZ vs SL Match Highlights: நடப்பு உலகக் கோப்பையில் இலங்கை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை ஏகபோகமாக அதிகரித்துள்ளது.
உலக கோப்பை போட்டியில் லீக் தொடரின் முடிவில் இரண்டு முறை நம்பர் ஒன் இடத்தில் இந்தியா இருந்து வெளியேறியிருக்கும் நிலையில், இம்முறை அந்த சோக கதை மாற்றி எழுதப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலக கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் குறித்த கணிப்புகள் வெளியாகிக் கொண்டே இருக்கும் நிலையில், உத்தேசமாக இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பை 2023 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறது கருப்பு படை நியூசிலாந்து அணி. 4 வருடத்துக்கு முன்பு இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துள்ளது.
வேகப்பந்துவீச்சின் பவுர் ஹவுஸாக இருக்கும் பாகிஸ்தான் அணியின் பவுலிங்கை பஞ்சராக்கி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருப்பதால், அவர்களும் உலக கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்தூர் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 400 ரன்களை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில், இரு அணிகளும் இதற்கு முன்பு எத்தனை முறை 400 ரன்கள் அடித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
New Zealand earthquake: எரிமலைகள் அதிகமிருக்கும் நியூசிலாந்து நில அதிர்வினால் குலுங்கியது... 6.2 ரிக்டர் அளவிலான வலுவான நிலநடுக்கத்தின் சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை குறித்து பேசிய சவுரவ் கங்குலி தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது கணிப்பில் இருக்கும் 5 அணிகளின் பெயரையும் கூறியுள்ளார்.
11 Overs In ODI: இலங்கை - நியூசிலாந்து இடையிலான மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தவறான கணக்கீட்டின் காரணமாக ஒரு பெளலர் 11 ஓவர்களை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.