இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு விராட் கோலி (Virat Kohli) டாப்-10 பட்டியலில் இருந்து வெளியேறினார். அவரது சமீபத்திய தரவரிசை 11 வது இடமாகும்.
இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என BCCI-யின் புதிய உத்தரவை அடுத்து, தனிநபர் உணவு சுதந்திரத்தில் தலையிட BCCI-க்கு உரிமை இல்லை என சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
ஐபிஎல் 2022 ஏலத்திற்கான உரிமையை தக்கவைத்துக்கொள்ளும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் திட்டங்களை குறித்து சுழற்பந்து வீச்சாளர் அச்ஜ்`அஸ்வின் சுட்டிக்காட்டுகிறார்.
20 ஓவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் "ஹிட்மேன்" ரோகித் சர்மா, இதுவரை இந்திய அணிக்கு தலைமை தாங்கிய 20 போட்டிகளில் 16 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்து அசத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து vs நியூசிலாந்து ஹைலைட்ஸ் டி20 உலகக் கோப்பை 2021 அரையிறுதி: நியூசிலாந்து இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இங்கிலாந்து vs நியூசிலாந்து கிரிக்கெட் ஸ்கோர்: முதல் அரையிறுதியில், குரூப்-1 (இங்கிலாந்து) முதலிடம் பிடித்த அணி, குரூப்-2 தரவரிசையில் இரண்டாவது இடம் பிடித்த அணியுடன் (நியூசிலாந்து) மோதும்.
இதுவரை அதிகம் பார்க்கப்பட் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பல மில்லியன் மக்கள் பார்த்தனர். இது இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.
"நாட்டை விட வீரர்கள் ஐபிஎல் (Indian Premier League) போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்க விரும்பும்போது, நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆதங்கத்தை வெளிப்படுத்திய கபில்தேவ்.
இந்தியா மற்றும் நமீபியா அணிகள் முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் விளையாட உள்ளன. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு அணிகளும் 50 ஓவர் சர்வதேச போட்டியில் மோதின.
இந்தியா வெறும் ஒரு வெற்றியைப் பதிவு செய்வது மட்டுமல்லாமல், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நிகர ரன்-ரேட்டை உயர்த்த வேண்டும். அப்பொழுது தான் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு தக்க வைத்துக்கொள்ள முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.