2023 டிசம்பரில் பல முக்கியமான வேலைகளைச் செய்வதற்கான காலக்கெடுவும் உள்ளது. ஐந்து முக்கியமான பணிகள் மாத இறுதிக்குள் அதாவது 31 டிசம்பர் 2023க்குள் செய்யப்பட வேண்டும்.
Bank Holidays December 2023: வங்கிகளின் மாதந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது டிசம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.
Bank Holidays December 2023: அரசு கடைபிடிக்கப்பட்ட விடுமுறைகள் மற்றும் வங்கி வேலைநிறுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள் டிசம்பரில் மூடப்பட்டிருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.