உலகம் முழுவதும் மழை வெள்ளமென பெய்து வரும் நிலையில், பல்வேறு தவிர்க்க முடியாத அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
Tomato Price In India: நாடு முழுவதும் தக்காளியின் விலை எகிறியுள்ள நிலையில், அதன் விலை எதனால் இப்படி அதிகரித்திருக்கிறது, அது எப்போது குறையும் என்பதை இதில் காணலாம்.
கடந்த சில மாதங்களாகவே, சக பயணிகள் மீது சிறுநீர் கழிப்பது, சக பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில், ஏர் இந்தியா பயணி ஒருவர் தனது பயணத்தின் போது நடுவானில் மலம் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Electricity Subsidy in Delhi: டெல்லியில் மின்சாரக் கட்டணம் உயர்ந்தப்படலாம். மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த மின் விநியோக நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன. டெல்லி அரசின் முடிவு என்னவாக இருக்கும் என மக்கள் எதிர்பார்ப்பு.
மல்யுத்த வீரர்கள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக இனி சாலையில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.
இஷாந்த் சர்மா சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில், விராட் கோலி உடனான தனது முதல் உரையாடல் குறித்தும், இருவரும் ஒன்றாக விளையாடிய காலம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
Viral Video: ஹரியானாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய கார் அடித்துச்செல்லப்பட்டது. அதில் சிக்கிய பெண் மீட்கப்பட்ட நிலையில், அதன் வீடியோ வெளியாகியுள்ளது.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு வாடிக்கையாளர் பணமே கொடுக்காமல், இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான பள்ளிகள் விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள் யாரும் பங்கேற்காதது குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
66th National School Games: ஜூன் 6 முதல் ஜூன் 12 வரை 66வது தேசிய பள்ளி விளையாட்டுகள், டெல்லி மற்றும் மத்தியப் பிரதேசம் என நாட்டின் இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் நடத்துகிறது
Wrestlers Protest: டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் வரும் ஜூன் 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Top 10 Air polluted Cities Of India: இந்தியாவில் காற்றின் தர நிலை தொடர்ந்து குறைந்து வருவது கவலைகளை அதிகரிக்கிறது. அதிலும் காசி உட்பட கங்கை சமவெளிகள் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.