திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில், சுங்க வரி வசூல் மையத்தில், காரில் வந்தவர்களும், சுங்கச்சாவடி ஊழியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதாக, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.
EPS On Water Share: அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை
எந்தக் காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்கப் போவதில்லை என்றும், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு இதனைச் சொல்வதாகவும் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் திமுக கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் இருக்கப்போகிறது.
மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
RB Udayakumar Press Meet AT Madurai: தேர்தல் அறிக்கையில் சொன்ன 10,000 கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் எப்போது செயல்படுத்தப்படும்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
திமுக எப்பொழுது ஆட்சிக்கு வந்தாலும் சினிமா சினிமா சுயமாக இயங்காது, சினிமா மட்டும் இல்லாமல் எந்த வியாபாரமும் நிம்மதியாக சுதந்திரமாகவும் இயங்காது என நடிகை விந்தியா குற்றச்சாட்டு .
தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பேட்டி அளித்துள்ளார்.
கடந்த மே இரண்டாம் தேதி காணாமல் போனதாக சொல்லப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் நான்காம் தேதி எரிந்த நிலையில் உடலானது மீட்கப்பட்டது.
Edappadi Palanisamy: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரிகளே இருக்கக்கூடாது என நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட கழகச் செயலாளர் சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
எந்த தடுப்பு மருந்துகளும் பல கட்ட சோதனக்கு பின் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்துகள் எல்லாம் இக்கட்டான கால கட்டத்தில் நமக்கு துணை நின்றன.
மக்கள் தொகை அதிகம் உள்ள நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை போக்க 75 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது கண்துடைப்பாகும் என ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
Savukku Shankar Latest Update: நீதிமன்ற உத்தரவை அடுத்து சவுக்கு சங்கர் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன்பிறகு சவுக்கு சங்கர் ஆதரவாளர் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.