மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். வேலூரை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
திராவிடக் கொள்கைக் கட்சியான புதிய நீதிக் கட்சியை மதவாதக் கட்சியான பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் ஏ.சி.சண்முகம் என்று திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மத்திய பாஜக அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் வகையில் பக்கோடா சுட்டு பொதுமக்களுக்கு வழங்கியும், இரு சக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் ஏற்றி நூதனமான முறையில் பிரச்சாரம் செய்துள்ளார்.
மதம், சாமி அது இருந்தால் அவர்களுக்கு போதும், சாதி மதத்தை வைத்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மக்களை பற்றி எப்படி சிந்திப்பார்கள்? என்று கோவையில் சீமான் பேச்சு.
Seeman Campaign In Coimbatore: விஷச்செடியும் தேசிய திருடர்களுமான பாஜகவை தயவு செய்து தமிழ்நாட்டுக்குள் விடாதீர்கள் என கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் சீமான் பரபரப்பாக பேசி உள்ளார்.
TTV Dhinakaran on ADMK Edappadi Palaniswami: சிறந்த உழைப்பாளி அண்ணாமலை என கூறிய டிடிவி தினகரன் அண்ணாமலை நன்கு படித்தவர், சிறந்த உழைப்பாளி மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடியவர் என புகழ்ந்தார்.
Housing Board Bribe Case: உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடியும் வரை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா, பொதுச் செயலாளர் புரட்சித்தலைவர் எடப்பாடியார் ஆசி பெற்ற வேட்பாளர் தங்கவேலுவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காயத்ரி ரகுராம்.
மோடி நாட்டை உயர்த்த நினைக்கிறார் என்றும், ஆனால் திமுக புதிய டாஸ்மாக் கடைகளைத் திறந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.