திமுகவை எதிர்ப்பதற்கு தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் வலிமை இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எடப்பாடி பழனிசாமி வலுவாக இருந்தால் அண்ணாமலை இருக்கும் இடமே தெரியாம போயிருப்பார் என கூறினார்.
Vellore DMK Candidate Karthir Anand Instagram Video: திமுக வேலூர் தொகுதி நட்சத்திர வேட்பாளரான கதிர் ஆனந்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பாஜக வீடியோ ஒன்றை பரப்பி விட்டதாக கதிர் ஆனந்த் தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Mansoor Ali Khan Speech in Vellore: விவசாயி சின்னம் எனக்கும் வழங்கப்பட்டது, மனசாட்சி இடம் கொடுக்காததால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என வேலூரில் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.
Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழக முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலையில் உள்ளதாக தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் கட்சியின் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
DMK Candidate Thamizhachi Thangapandiyan: தென்சென்னையில் இரயில்வே துறை சார்ந்து தான் மேற்கொண்ட பணிகள் குறித்து தமிழச்சி தங்கப்பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
Lok Sabha Elections: விடியா திமுக ஆட்சி அமைந்த உடன் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகையை வழங்கப்படும் என கூறிய நிலையில் இதுவரை பாதி பேருக்கு இதை வழங்கவில்லை: முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்
காஞ்சிபுரம் திமுக எம்பி க.செல்வம் குறித்து விமர்சனம் செய்து அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கடும் தாக்கி பேசுகையில், காஞ்சிபுரம் எம்.பியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு என கூறினார்.
தேனி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றால் மறுநாளே அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவேன் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
Lok Sabha Elections: தமிழகத்தில் நேர்மையான கட்சி என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தான். மூப்பனார் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை குடும்ப கட்சிகள் செய்த சதியால் இழந்து விட்டார்: அண்ணாமலை
பாராளுமன்ற தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சோகத்தில் இருந்ததால் ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி விஷம் அருந்தி உள்ளார் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.