KP Ramalingam: கரூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருக்கும் 39 இடங்களிலும் திமுக தோல்வியடையும் என பாஜக தெரிவித்துள்ளது. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாகவும் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு முதலமைச்சரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ப.ராணி பேட்டி
Congress second list of candidates : காங்கிரஸ் வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலில் முன்னாள் முதல்வர்களின் மகன்கலின் பெயர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
கோவையில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற தலைப்பில், பாஜகவுக்கு ஆதரவாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகை கஸ்தூரி, தமிழ்நாட்டில் வலுவான கூட்டணி இல்லாத காரணத்தால், திமுகவுக்குத்தான் வெற்றிவாய்ப்பு உறுதி என ஆணித்தரமாக கூறிய நிலையில், அங்கிருந்த அர்ஜூன் சம்பவம் நைசாக நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Lok Sabha Election 2024, DMK - Congress Alliance: வரும் மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ கட்சிகள் போட்டியிடுக்கூடிய தொகுதிகளின் உத்தச பட்டியலை இங்கு காணலாம்.
Former Minister Ponmudi Case: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு கால சிறை தண்டனையை நிறத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அவரது மனைவிக்கும் பொருந்தும்.
Thanjavur Natyanjali Ceremony: தஞ்சாவூரில் நாட்டியாஞ்சலி விழா இந்தாண்டு நடைபெறாததற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என அண்ணாமலை கூறிய நிலையில், அத்தகவல் வதந்தி என தமிழக அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
Jaffer Sadiq Issue: ஜாபர் சாதிக்கிற்காக வழக்கினை நடத்தியவர் பாரதிய ஜனதா கட்சியினுடைய வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தின் விழா மேடையில் குழந்தை யோடு கொஞ்சி விளையாடும் எம்.பி கனிமொழியின் வீடியோ வைரலாகியுள்ளது.
தோல்வி பயம் காரணமாகவே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக எல் முருகன் விமர்சித்துள்ளார். உதகையில் பேட்டியளித்த அவர், என் மண் என் மக்கள் யாத்திரையானது தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நீலகிரியில் தான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
'தன்னுடைய நீண்டநாள் கோரிக்கையை ஊடகத்தின் வாயிலாக வெளிக் கொண்டு வந்ததால் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு வீடு ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
Jaffer Sadiq: தலைநகர் டெல்லியில் ரூபாய் 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.