DMK INDIA Alliance: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
ஆறு வருடங்களாக கட்டப்பட்ட குடியிருப்புகள் பணிகள் நிறைவடையாத நிலையில் பயனாளிகளுக்கு வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - அரசு அதிகாரிகள் ஏமாற்றினார்களா அரசியல்வாதிகள் ஏமாற்றினார்களா என பயனாளிகள் குழப்பம்.
DMK Meeting On CM Stalin Birthday : நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 என மகத்தான வெற்றி பெறும் என கணிக்கும் அரசு கொறாடா கோவி.செழியன்...
தேர்தல் பத்திரங்கள் வெளியிடாமல் மறைக்கவே எஸ்பிஐ வங்கி முயற்சிக்கிறது. வங்கியை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால் எங்கள் மீது ரெய்டு விடட்டும் என திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சவால் விட்டுள்ளார். மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை என்றும் கூறியுள்ளார்.
Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் நட்சத்திர வேட்பாளராக நடிகர் வடிவேலு திமுக சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன, இருப்பினும் இதனை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
PTR Palanivel Thiagarajan: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பிரதமர் நரேந்திர மோடியை பிப்ரவரி 27 ஆம் தேதி ரகசியமாக சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
Nilgiris constituency: நீலகிரி தொகுதியில் திமுகவை விட அதிமுக ஒரே ஒரு வாக்கு வாங்கினால் கூட அரசியலை விட்டே விலக தயார் என திமுக மாவட்ட செயலாளர் சவால் விடுத்துள்ளார்.
மூன்று ஆண்டுகளாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஜாபர் சாதிக்கை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும் என்றும், அதிமுக தலைவர்களை பாஜகவினர் பயன்படுத்துவதற்கு அதிமுக தலைவர்களுக்குத்தான் ரோஷம் வர வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாக உள்ள அரசியலால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.
காட்பாடியில் திமுகவினர் மத்தியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இம்முறை வட மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி உறுதி என்றார். பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் எதையும் செய்யவில்லை என்றும் விமர்சித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.