தாம்பரம் அருகே திருமணமான எட்டு மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடந்தது என்ன என்பதை காணலாம்.
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், கலைச்செல்வியின் மரணம் கொலையா? தற்கொலையா என உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீர்வரிசை பொருட்களை மீட்டுத்தரவும் வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர்.
Dowry And Wedding Goes Viral : வரதட்சணை கொடுப்பதும் தவறு வாங்குவதும் தவறு என்பது சட்டம் என்றாலும், இந்தியக் குடும்பங்களில் பலர் வாங்கும் வரதட்சணையின் அளவைப் பார்த்தால் தலை சுற்றுகிறது...
Aishwarya Prabhu Adhik Ravichandran Wedding: நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது. இதற்காக கொடுக்கப்பட்ட வரதட்சனை எவ்வளவு தெரியுமா?
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த ஜெனிஷ், சுமிஷ் ஆகிய இரு பட்டதாரி இளைஞர்கள் கடந்த சில மாதங்களாக வித்தியாசமான காமெடி நிகழ்ச்சிகள் மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களை ஈர்த்து வந்தனர்.
ராமநாதபுரத்தில் வரதட்சணைக் கொடுமை காரணமாக கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணை பத்திரிகையாளர்கள் பத்திரமாக மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கேரளாவில் மீண்டும் தலை தூக்கும் வரதட்சணை கொடுமை மரணங்கள். இன்றிரவு நான் உயிருடன் இருப்பேனா என்று தெரியவில்லை என கூறிய சில நாட்களில் மர்ம மரணம் அடைந்த இளம் பெண்.
"திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ் உறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது.
வரதட்சணை புகாரில் சம்பந்தபட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. அதாவது 1983-ம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட வரதட்சணை கொடுமைப்படுத்துதல் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற இந்த உத்தரவை தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 498 ஏ (ஐபிசி) பிரிவின் கீழ் வரதட்சணை வழக்கில் கைது செய்யப்பட்டு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆரம்ப விசாரணையை நடத்தாமல் "கட்டாய கைது நடவடிக்கை" எடுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.