Snake Dance Viral Video: மேடையில் நாகினி நடனம் ஆடிக்கொண்டிருந்தவரை, நாகப்பாம்பு தீண்டியது. அதன்பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Prashant Kishor Fees For One Party: ஒரு கட்சிக்கு ஒரு தேர்தலில் வியூகம் வகுத்து கொடுக்க தான் இத்தனை கோடிகளை வசூலிப்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தொகையை கேட்டால் நீங்கள் உறைந்து போய்விடுவீர்கள். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Snake Fair Viral Video: பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் கையில், கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வினோதமான திருவிழாவை கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கணவரை விட்டு பிரிந்து தனது மருமகளை மாமியார் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது இதன் விவரம் என்ன பார்க்கலாம்
பீகார் மாநிலம் பராபர் மலையில் அமைந்துள்ள பாபா சித்தேஸ்வர் கோவிலில் அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Indian Railways: ரயில் விபத்துகள் தற்போது அடிக்கடி ஏற்படுவதே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துள்ள மற்றொரு சம்பவமும் அந்த பயத்தை பொதுமக்களிடம் இரட்டிப்பாக்கி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெண்களூருவில் மகளிர் ஹாஸ்டலில் நுழைந்த நபர், இளம்பெண்ணை, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் ஹாஜிபூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற சிராக் பாஸ்வான் பிரதமர் மோடி அரசில் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். மோடி 3.0 அமைச்சரவையில் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் இடம் பெற்றுள்ளார்.
Coimbatore Crime News: பீகாரில் 1500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி, கோவையில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தைகளை விற்ற வட மாநில கும்பல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பகீர் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்றும் NDA அரசாங்கம் அமைப்பதற்கு முன்பு, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள், குறிப்பாக JDU அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
National Democratic Alliance Meeting in Delhi: டெல்லியில் இன்று (ஜூன் 5, புதன்கிழமை) தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ள தலைவர்கள் குறித்து பார்ப்போம்.
2024ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்திய முன்னிலை நிலவரங்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என்று கூற வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.