பீகாரின் புதிதாத தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில், பதவி பிரமாணத்தின் போது இந்துஸ்தான் என கூற, AIMIM எம்.எல்.ஏ ஆட்சேபித்ததை அடுத்து, சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் நிதிஷ்குமார். பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமித் ஷா (Amit Shah) மற்றும் ஜே.பி.நடா (JP Nadda) ஆகியோர் பாட்னா செல்கின்றனர்.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களை நெருங்கிக்கொண்டு இருந்தது. ஆனால் பிற்பகல் வரை பின்தங்கி இருந்த மெகாகூட்டணி மீண்டும் மாலையில் தனது வெற்றி வேகத்தை அதிகரித்துள்ளது.
பீகார் தேர்தலின் இறுதி முடிவுகளுக்காக மாலை வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை. ஏனென்றால், தற்போது 42 இடங்களில் 500 வாக்குகளும், 74 இடங்களில் 1000 வாக்குகளும் வித்தியாசம் உள்ளது.
பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் ஆர்ஜேடி-காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியமைப்பதாக தெரிவித்திருக்கிறது. அதேபோல பாஜக கூட்டணிக்கு சற்று பின்னடைவு இருக்கும் எனவும் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் நெருக்கடி, வேலையின்மை, விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் பிரச்சினைகள் போன்றவற்றை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் நிதீஷ் குமார் புறக்கணித்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) குற்றம் சாட்டினார்.
தீபாவளியைக் கருத்தில் கொண்டு பண்டிகை காலங்களில் பயணிகளின் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக 46 சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
கதிஹார் துணை போலீஸ் சூப்பிரண்டு அமர் காந்த் ஜா இந்த செய்தியை உறுதிப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றும் சிகிச்சைக்காக சென்றதாகவும் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.