வறட்டு இருமல் நீண்ட நாள் நீடித்து, நமது அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். வறட்டு இருமலை போக்க சில மூலிகை வைத்தியம் மற்றும் நாட்டு வைத்தியம் வியக்கத் தக்க பலன்களைக் கொடுக்கும்.
வறட்டு இருமலை போக்க அலோபதி மருத்துவத்தில் பல தீர்வுகள் இருந்தாலும், பல நேரங்களில் அவை பலனளிப்பதில்லை. அதோடு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அலோபதியால் மருத்துவத்தால் சரியான நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு ஆயுர்வேதம் நல்ல பலன்களைக் கொடுக்க கூடியதாக இருக்கிறது.
சளி-இருமல்: சில வீட்டு வைத்தியங்கள் இருமலைப் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இரும்புச்சத்து நிறைந்த திராட்சை, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இரத்த சோகையை போக்கவும் உதவுகிறது. இது சாப்பிட எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ, இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. எனவே இதை சாப்பிடுவதால் வயிறு ஆரோக்கியமாக இருப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பலப்படுத்துகிறது. அந்த வகையில் உலர் திராட்சை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
வறட்டு இரும்மல் என்பது பருவகால ஒவ்வாமை வகையாகும். எனவே, வானிலை மாறத் தொடங்கும் போது, வறட்டு இருமலும் ஒரு பிரச்சனையாக இருக்கலாம். இது தவிர, புகைபிடித்தல், குளிர், லாங்ஸ் தொடர்பான சில பிரச்சினைகள் அல்லது இதயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக வறட்டு இருமல் ஏற்படலாம்.
உங்களுக்கு இருமல் பிரச்சனை இருந்தால் கவலை வேண்டாம், அது மிகவும் பொதுவான பிரச்சனை தான். இருப்பினும், இந்த நாட்களில், இருமல் என்பது மக்களின் பதட்டத்தை அதிகரிக்கும் விஷயமாக (கொரோனா வைரஸ் தொற்றுநோயால்) பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.