Tips To Have Good Work Relationship With Your Boss: உங்களில் பலருக்கு, உங்கள் பாஸ் உடன் வேலை செய்யும் போது அவருடன் நல்ல உறவை பேண வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்ன தெரியுமா?
8th Pay Commission: 2026ல் 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (யுபிஎஸ்) ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
சென்னை பம்மல் பகுதியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்த டாஸ்மாக் ஊழியர், அமைச்சரையும் தரக்குறைவாக திட்டிய நிலையில் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
EPF vs PPF: ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும்போது, அவர் தனது இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆனால், கணக்கு முதிர்ச்சியடையும் வரை பிபிஎஃப் டெபாசிட்களை திரும்பப் பெற முடியாது.
TDS refund: ஊழியரது சம்பளத்திலிருந்து டிடிஎஸ் வரி வடிவில் கழிக்கப்பட்ட குறிப்பிட்ட தொகையினை, அந்த ஊழியர் சார்பாக அவரது முதலாளி அரசாங்கத்திடம் டெபாசிட் செய்வார்.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் நிலையில், 41% அகவிலைப்படி கிடைத்தால் அவர்களது சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.
இந்தியாவில் ஓய்வூதியம் என்பது எப்போது நடைமுறைக்கு வந்தது? பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பது என்ற திட்டத்தை யார் அறிமுகப்படுத்தியது யார்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.