கொடைக்கானல் பகுதியில் பாபிசிம்ஹாவின் புதிய வீட்டை பாதுகாப்பற்ற முறையில் கட்டியதாகவும், 3D முறையில் கட்டிட வரைபடத்தினை காட்டி பொறியாளர் தன்னை ஏமாற்றியதாகவும் பாபி சிம்ஹா பேட்டி அளித்துள்ளார்.
உயிரை காப்பாற்றி கொள்வதற்காக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக இந்தோனேஷிய பொறியாளருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க லித்தியம் பேட்டரில் இயங்கும் ஜீப்பை உருவாக்கியுள்ள இளைஞர் வெறும் 40 ரூபாய் செலவில் 280 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என அசத்தி வருகிறார்.
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து விட்டு ஆசிரியர் ஏமாற்றியதால் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
400 ஆண்டுகளில் இங்கிலாந்தின் எக்ஸ்மூர் (Exmoor) பகுதியில் நீர் எலிகள் (beavers) முதல் அணையை உருவாக்கியிருக்கின்றன. 400 ஆண்டுகளில் முதல் முறையாக, இங்கிலாந்தின் எக்ஸ்மூரில் நீரெலிகள் ஒரு அணையை கட்டமைத்து, சாதனை புரிந்துள்ளன. நீரெலி என்பது நீரிலும், நிலத்திலும் வாழும் விலங்கினம் ஆகும்.
வீடு, அலுவலகம், சினிமா தியேட்டர், கோயில் என அனைத்தும் கட்டுமானப் பொருட்களால் கட்டப்பட்ட, உருவாக்கப்பட்ட படைப்புகள் தான்.ஆனால் அதனுள் இருப்பவர் யார், எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதே சுவர்கள் சொல்லும் சித்திரம். அந்த சித்திரத்தின் சில அத்தியாங்களில் சித்திரமில்ல புகைப்பட வடிவில்...
உலகத்தில் நடக்கும் பிரச்சணைகளை கவனிக்க நேரம் தேவைப்படுவதால், அலுவலகத்திற்கு வர இயலாது என குஜராத் அரசு அதிகாரி ஒருவர் பரபரப்பு கடிதத்தினை தனது மேலதிகாரிக்கு எழுதியுள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.