Small Savings Schemes Rules Changed: சிறு சேமிப்பு திட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளன: பிபிஎஃப், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என பல திட்டங்களின் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன
புதுடெல்லி: EPF முதலீடுகளுக்கான வட்டி விகிதம், 8.5% இல் இருந்து 8.1% ஆக 2021-2022 நிதியாண்டில் குறைக்கப்பட்டது. இது நாற்பது வருடங்களில் மிகவும் குறைந்த வட்டி விகிதம் ஆகும்.
கடைசியாக, 1977-78 ஆம் ஆண்டில் 8.1% க்கும் குறைவான வட்டி விகிதம் 8% ஆக இருந்தது. இருப்பினும், பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும் நேரத்தில், EPF முதலீடுகளில் குறைந்த வருமானம் முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கலாம்.
நீங்கள் சம்பளம் வாங்கும் பணியாளராக இருந்தால், EPF-ல் தொடர்ந்து சேமிப்பதைத் தொடர வேண்டுமா அல்லது திட்டத்திலிருந்து விலக வேண்டுமா என்று சிந்திக்கலாம். EPF திட்டத்தின் நன்மைகள், தீமைகள் தெரிந்துக் கொண்டு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) நடப்பு நிதியாண்டுக்கான வட்டி விகிதம், 8.6 சதவீதமாக குறைவு என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும், நான்கு கோடி பேர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதியில் சேர்க்கப்படும் தொகைக்கு, வட்டி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இதற்கான வட்டி விகிதங்களை, பி.எப்., அமைப்பின், மத்திய அறங்காவலர் குழு நிர்ணயிக்கும்; அதற்கு, மத்திய நிதிஅமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.