சூர்யாவுக்கும், அவரது "எதற்கும் துணிந்தவன்" திரைப்படத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, படத்தைத் திரையிடக் கூடாது என பாமகவினர் மிரட்டி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளது.
கௌதம் மேனன் வெர்ஷன், ஹரி வெர்ஷன் என்று மட்டுமே இருந்த சூர்யா இப்போது வெர்ஷன் 3.0க்கு மாறியுள்ளதை தமிழ் சினிமா உலகம் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. சூர்யா திரையிலும், நிஜத்திலும் எதற்கும் துணிந்தவராக மாறியிருப்பதுதான் இந்த ஆச்சர்யத்துக்குக் காரணம்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.