Affordable Electric Cars in India: மின்சார கார் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தியாவில் உள்ள ஐந்து மலிவான எலக்ட்ரிக் கார்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Electric Car From Rolls Royce: ரோல்ஸ் ராய்ஸ் தனது முதல் முழு மின்சார கார் 'ஸ்பெக்டரை' வெளியிட்டது. 2023ஆம் ஆண்டு பிற்பகுதியில் இருந்து கார்கள் சாலையில் ஓடத்தொடங்கும்.
Noordunge electric Bike: நூர்துங் எலக்ட்ரிக் பைக் பல சிறந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்ட இதன் சிறப்பம்சங்கள்...
FLYING BIKE: உலகின் முதல் பறக்கும் பைக்கிற்கான முன்பதிவு தொடங்குகிறது, வேகம் மணிக்கு 100 கிமீ, விலை எவ்வளவு மற்றும் அனைத்து சிறப்பு அம்சங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்
Affordable Electric Scooter: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்புபவர்கள் கொஞ்சம் காத்திருக்கலாம்! காரணம் இந்த நிறுவனம் பிரமாண்ட ஸ்கூட்டரை அடுத்த மாதம் அறிமுகம் செய்கிறது
Cheap and Best Electric Cars: உங்கள் பட்ஜெட்டில் வரக்கூடிய சில சிறந்த மின்சார வாகனங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். காரின் விலை, அடிப்படை விவரக்குறிப்புகள் மற்றும் ரேஞ்ச் என அனைத்து விவரங்களையும் இங்கே காணலாம்.
Dindigul Electric Scooter Fire: திண்டுக்கல் அருகில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற மின்சார ஸ்கூட்டர் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Air Condition Electric Double Decker Bus of India: ஸ்விட்ச் மொபிலிட்டி லிமிடெட் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டை அடுக்கு மின்சார பேருந்தை மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Ola New Electric Scooter: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து சரியாக ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், ஆகஸ்ட் 15 அன்று ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யவுள்ளது.
Electric Scooter: ஏத்தர் மின்சார வாகனம் அறிமுகமானது. 146km ரேஞ்ச் 3 7kWh பேட்டரி பேக் மற்றும் பல அம்சங்களுடன் அறிமுகமானது ஏத்தர். இந்தியாவின் பிரபலமான EV பிராண்டான Ather அதன் 450X மின்சார ஸ்கூட்டரின் மூன்றாம் தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Awareness on Green Energy: பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் வாகன பேரணி நடைபெற்றது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியில் பலர் கலந்துக் கொண்டனர்
பேட்டரி சான்றிதழுக்காக SOPயை உருவாக்குவது மற்றும் முக்கிய பேட்டரி பாகங்களை சோதனை செய்தல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவை தொடர்பாக ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது...
MG Motors MG4 EV: எம்ஜி மோட்டார்சின் எம்ஜி4 எலக்ட்ரிக் கார் அறிமுகமானது; அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ என்பது இந்த மின்சார வாகனத்தின் கூடுதல் சிறப்பு
புகாட்டி 9.0 கிக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு
மடிக்கக்கூடிய ஸ்கூட்டராக அறிமுகமாகியுள்ளது புகட்டி 9.0 ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டர். மடிக்கும் வசதி இருப்பதால் எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்லலாம். இது அதிவிரைவு மற்றும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான புகாட்டியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அழகிய வடிவுட்ன் புகாட்டி 9.0 இலகுரக, பளபளப்பான மற்றும் மடிக்கக்கூடிய வடிவமைப்புடன் வருகிறது.
16 கிலோவிற்கும் குறைவான எடை மற்றும் மெக்னீசியம் கலவை சட்டத்தைக் கொண்டுள்ளது புகாட்டி 9.0
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.