நம்மிடம் இருக்கும் ரொக்க பணம், குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகள், உண்மையானது தானா, கள்ள நோட்டு இல்லையே என்பதை அறிந்து கொள்ள ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
உங்களிடம் உள்ள பணம் உண்மையானதா அல்லது கள்ள நோட்டா என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பாக்கெட்டில் கிடக்கும் ரூ.100 நோட்டு உண்மையானதா அல்லது கள்ள நோட்டா என்பதை எப்படி அடையாளம் காண்பது என்பதை எல்லோரும் அறிந்திருக்க வேண்டும்.
500 Rupee Currency Notes: புதிய 500 நோட்டை அடையாளம் காண ரிசர்வ் வங்கி தனது வழிகாட்டுதலில் வெளியிட்டது. இது சாதாரண குடிமகனுக்கு உண்மையான மற்றும் போலி ரூ.500 நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிய உதவும்.
Fake Currency Detector Device : கள்ள நோட்டுகளை கண்டறிவதற்கு ஒரு மிஷின் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா, அதுவும் குறைந்த விலையில் எளிதாக வாங்கலாம் என்றால். அப்படிப்பட்ட அந்த சாதனம் குறித்து இங்கு காண்போம்.
2000 Rupee Notes: சாமானியர்கள் கண்ணில் 2000 ரூபாய் நோட்டு இந்நாட்களில் படுவதே இல்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் அளவுக்கு 2000 ரூபாய் நோட்டு பற்றிய மர்மம் அதிகரித்து வருகின்றது.
500 ரூபாய் நோட்டு தொடர்பான செய்தி வைரலாக பரவி வருவதாக அரசு தகவல் அளித்துள்ளது. அதன்படி போலி மற்றும் உண்மையான நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது என்பதை அறிய முடியும்.
Fake Currency In India: கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் போலி நோட்டுகள் கைப்பற்றப்படுவது அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021-ல் கைப்பற்றப்பட்ட போலி நோட்டுகளில் 60 சதவீதம் 2000 தாள்கள்.
நிதி விழிப்புணர்வு வாரத்தை துவக்கி வைத்த இந்திய ரிசர்வ் வங்கி, ரூபாய் நோட்டுகளின் உண்மையான மற்றும் போலி அடையாளம் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொண்டது. ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் நிதி விழிப்புணர்வு வாரத்தை கொண்டாடுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு புதியதாக 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.
புதிய 200 ரூபாய் நோட்டுகளை கொண்டுவரும் திட்டம் குறித்து ரிசர்வ் வங்கி நிர்வாக குழுவினால் கடந்த மார்ச் மாதம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அறிவிப்பினை வெளியிட அவர்கள் அதிகாரம் பெற்றவர்கள் கிடையாது என்ற நிலையில் அவர்களுடைய அடையாளத்தை வெளிப்படுத்த அவர்கள் விரும்பவில்லை எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
பொதுமக்கள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை நன்கு ஆய்வு செய்து கள்ள நோட்டுகள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் அதிக அளவில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.