சமூக ஊடகங்கள் பல தகவல்களை, அரிய விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகவும் உதவி வருகிறது என்றாலும், அதில் ஆபத்துக்களும் அதிகம் உள்ளது என்றாலும் சமூக ஊடகங்கள், அதிக அளவில் பொய் செய்திகளைப் பரப்புவதையும் எளிதாக்கியுள்ளது.
உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 5 ஜி சோதனை பல உயிர் பலிகளை ஏற்படுத்தியுள்ளது என்ற ஆடியோ செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
போலி செய்திகள், தவறான செய்திகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதே வேளையில், நம்பகமான தகவல்களை பெறுவதை எளிதாக்குவதே எங்களது குறிக்கோள் என்று ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், கூறியுள்ளது.
போலி செய்திகள் மற்றும் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் மூலம் இந்திய எதிர்ப்பு செய்திகளை பரப்பும் சமூக ஊடக தளங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமூக ஊடகத்தில் உள்ள உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களை ஒழுங்குமுறைபடுத்துவதற்கான ஒரு வழிமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மத்திய அரசு மற்றும் ட்விட்டர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள் பரப்பப்பட்டல், வன்முறைகளை தூண்ட முயற்சி மேற்கொண்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை மாநிலங்களவையில் திட்டவட்டமாகக் கூறியது.
விவாசாயிகள் போராட்டத்தை தூண்டி விடும் வகையிலான பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் அரசு கூறியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி, அதன் மூலம் போராட்டங்கள் தூண்ட, இந்த கணக்குகள் வேலை செய்வதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. அதில சுமார் 400 காவல் துறையினர் காயம் அடைந்தனர். அதோடு மட்டுமல்லாமல், போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி தேசத்திற்கே அவமானத்தை தேடித் தந்தனர்.
பொது நலன் மனுவில், சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பை தூண்டும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும், தீய நோக்கத்துடன் போலி செய்திகளை பரப்புவதில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குத் தொடர சட்டங்களை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தில் டெல்லி விவசாயிகள் மேற்கொண்ட ட்ராக்டர் பேரணியின் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றினர். இது பல் வேறு தரப்பினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் ஒரு செய்தி போலியானது என்று PIB கூறியுள்ளது. இந்த செய்தியில் மத்திய ஊழியர்களின் சம்பாதித்த விடுப்பு தொடர்பானது. மத்திய ஊழியர்கள் ஒரு வருடத்தில் 20 நாட்கள் சம்பாதித்த விடுப்பை எடுக்க வேண்டியிருக்கும் என்று இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.