தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பு இருக்கிறதோ அப்போதெல்லாம் இலங்கைப் படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லும் கொடுமை நடைபெற்று வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்ல விசைப்படகுகள் தயாராகி வருகின்றன. 60 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு செல்வதால் மீனவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
தமிழகம் ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்தாண்டு ஆட்சியில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் ஒன்றாவது உண்டா என விமர்சித்துள்ளா்.
இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.