Google 25th Birthday: கூகுள் நிறுவனம் அதன் 25ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இந்த வேளையில், அந்நிறுவனம் பற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட சில் சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
Google's Cheap Flight Ticket Booking Features: கூகுள் ஃப்ளைட்ஸ் மூலம் மலிவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கு நீங்கள் குறிப்பிட்ட 3 வழிகளை பின்பற்ற வேண்டும்.
டார்க் வெப்பில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் இருந்தால் அதனை நொடியில் ஸ்கேன் செய்து கொடுப்பது மட்டுமின்றி, அதனை நீக்குவது எப்படி என்பது உள்ளிட்ட பரிந்துரைகளையும் கூகுள் இந்திய யூசர்களுக்கு இனி தெரிவிக்கும்
க்யூஆர் குறியீட்டின் உதவியுடன் ஒரு மொபைலில் இருந்து மற்றொரு மொபைலுக்கு இ-சிம் மாற்றும் புதிய இ-சிம் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. அதன் வெளியீட்டு தேதி மற்றும் காலக்கெடு இன்னும் கூறப்படவில்லை.
இந்தியாவில் பிரபலமாக இருக்கும் கூகுள் பிரவுசருக்கு போட்டியாக புதிய பிரவுசரை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள பிரபல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறந்த பயனர் அனுபவம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பிற்காக Google அதன் Android OS இன் புதிய மற்றும் மிகவும் பாதுகாப்பான பதிப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறது.
கூகுள் நிறுவனத்தின் புதிய செயற்கை தொழில்நுட்ப கருவியான ஜெனிசிஸ் குறித்து முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். இதன் மூலம் பொய் தகவல்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
செய்திதுறையில் தொகுப்பாளராக ஏஐ உருவெடுத்திருப்பதால், பல ஆயிரம் பேர் இப்போது வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா தொலைக்காட்சி கடந்த திங்கட்கிழமை ஏஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோர் சந்தா: கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த எளிதான செயல்முறையின் உதவியுடன் கட்டணச் சந்தாவை நிறுத்தலாம், இதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே ஆகும்.
உங்கள் கூகுள் கணக்கில் கூடுதல் பாதுகாப்பை எவ்வாறு சேர்ப்பது மற்றும் தெரியாத நபர் அதைப் பயன்படுத்துகிறார்களா என்பதைச் சரிபார்ப்பது எப்படி என்பது பற்றிய விரிவான பார்வை இங்கே காணலாம்.
ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலி புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அதனை எளிமையாக அடையாளம் காணும் வகையிலான அம்சத்தை கூகுள் நிறுவனம் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது.
உளவு பார்க்கும் வாட்ஸ்அப்பை கண்மூடித்தனமாக நம்பினால், நீங்கள் தவறு செய்கிறீர்கள், ஏனெனில் வாட்ஸ்அப்பை நம்புவது உங்கள் தனிப்பட்ட தகவல்களை சமரசம் செய்யும் நடவடிக்கை என்கிறார் எலான் மஸ்க்
கூகுள் சீக்ரெட்ஸ் ட்ரிக்ஸ்: கூகுள் தேடுபொறி மிகவும் பிரபலமான தேடுபொறியாகும், இது இந்தியா உட்பட உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பரந்த கடல் போன்றது.
Digital East India Company: இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவை மீறி மாற்று பில்லிங் முறையைத் தேர்வுசெய்த ஆப் டெவலப்பர்களிடமிருந்து 11-26 சதவிகிதம் வரை கமிஷன்களை கூகுள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.