தூத்துக்குடியில் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாகத் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டுமென பொதுமக்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் தரமில்லாமல் இருப்பதால் மாணவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Government schools : தமிழகத்தில் 40 அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. இதில், 22 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் ஆகும்.
RTE Admission என்னும் பெயரில் பலநூறு கோடிகளையும் பல்லாயிரம் மாணவர்களையும் தனியார் பள்ளிகளுக்குத் தாரை வார்க்கும் நடைமுறையைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கல்வியாளர் சங்கமம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தமிழக பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
தமிழ் வழியில், அரசு பள்ளியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் என்று தமிழ்நாடு அரசு (வெள்ளிக்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது.
தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி த. முருகேசன் தலைமையில் இந்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது
8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிக்கு வர வேண்டியதில்லை, அவர்களுக்கு தேர்வும் கிடையாது என்று வழிகாட்டுதல்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது..!
தமிழகத்தில் இரு மொழி ( Two Language Policy) கொள்கையே தொடரும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. மும்மொழி கொள்கையை ஒருபோதும் ஏற்கமாட்டோம்: அமைச்சர் செங்கோட்டையன்.
மொத்த லாக்டௌன் காரணமாக பெற்றோர்களுக்கு ஊதிய குறைப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் பலரால் இம்முறை அதிக தொகை வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.