ஹிந்து ஆதரவு கூட்டமைப்பின் செயலாளர் ஹர்ஷாவின் கொலையால் சிவமொக்காவில் நீறு பூத்த நெருப்பு போன்ற நிலைமை நீடித்து வருவதுடன் இந்த நகருக்கு அருகாமையில் உள்ள பத்ராவதியிலும் பதட்டமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ஷிவமொகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பேஸ்புக்கில் பதிவு எழுதியதற்காக 26 வயது இந்து வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரிவு 144 அமல் படுத்தப்படுவதை அடுத்து, ஒரே இடத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுவதோடு, தடை உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மனு தக்கல் செய்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரினர்.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், மறு தீர்ப்பு வரும் வரை சீருடை மட்டுமே அணிந்து கொண்டு வகுப்பறைக்கு வர வேண்டும், என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஹிஜாப் அணிவது தொடர்பாக தற்போது இந்திய நாட்டில் பரபரப்பு நிலவுகிறது. இது தொடர்பாக பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து அறுகின்றனர். மறுபுறம் ஹிஜாப் தொடர்பாக பல மாநிலங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில், உலகின் பிற நாடுகளில் ஹிஜாப் தொடர்பான விதிகள் என்ன தெரியுமா?
Karnataka Hijab Row: இன்று காலை ஹிஜாப் அணிந்து வந்த இளம் பெண்களை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு எந்த பாடமும் நடத்தப்படாமல் தனி வகுப்பறைகளில் உட்கார வைக்கப்பட்டு உள்ளனர்.
ஆபாச திரைப்படங்களின் மூலம் ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்களின் முக்கியமானவர் மியா கலிப்பா. அதிலும் குறிப்பாக அவர் இஜாப் அணிந்துக்கொண்டு பாலியல் காட்சியில் நடித்ததாக அவருக்கு பல பயங்கரவாத அமைப்புகளில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஆபாச திரைப்பட நடிகை மியா கலீஃபா, தான் ஆபாச திரைப்பட துறையில் இருந்த காலத்தில் மொத்தம் $12,000 (ரூ. 8.5 லட்சம்) மட்டுமே சம்பாதித்ததாக தெரிவித்துள்ளார்!
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை அரசு இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிவதற்கு தடை விதித்தது போல் இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது!
ஆண்கள் மார்பு என்பது இயல்பானது, பெண்கள் மார்பு என்பது காமப் பொருள் என இரு வேறு விதங்களில் பார்க்கப்படுவது தான் தற்போது கேரளாவில் நிகழ்ந்துவரும் Watermelon போராட்டத்தின் காரணப் புள்ளி!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.