வீட்டுக் கடன் என்பது அதிகத் தொகை மற்றும் நீண்ட காலக் கடனாகும். எனவே, வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் கட்டண சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.
சொந்தமாக ஒரு வீடு என்பது பலரது கனவாகவும் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்றுவது எளிதல்ல. ஏனென்றால் சொத்து விலைகள் மிக அதிகமாக இருப்பதால் அதை எல்லோரும் வாங்க முடியாத நிலை தான் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் கனவை நனவாக்க வீட்டுக் கடன் மிக உதவியாக இருக்கும்.
Income Tax Saving: பொதுவாக வருமான வரிச் சேமிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பிரிவு 80சி (80C). ஆனால், 80சி இல்லாமலும் 10 வழிகளின் மூலம் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் இருக்க முடியும்.
Budget 2024: ரியல் எஸ்டேட் துறை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை (Nirmala Sitharaman) தங்களுக்கு பயனளிக்கும் சில அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. வீட்டுக் கடனுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Income Tax: வருமான வரி செலுத்துபவர்கள் எப்போதும் வரிகளிலிருந்து விலக்கு பெறுவதற்கும், ஒட்டுமொத்த வரிப் பொறுப்பைக் குறைப்பதற்கும் வாய்ப்புகளை தேடுகிறார்கள். வருமான வரிச் சட்டத்தின் கீழ், உங்கள் வரிகளைக் குறைக்க பல சட்ட முறைகள் உள்ளன.
Home Loan Benefits For Women: வீடு வாங்கும் கனவு என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று என்றாலும், பெரும்பாலானவர்களுக்கு சொத்துக்களின் விலை என்பது வீட்டுக் கனவை எட்டாக்கனி ஆக்குகிறது. ஆனால், வீடு வாங்குவதற்காக பல வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கடன் தருகின்றன.
Home Buying Power: குடியிருப்பு சொத்துக்களின் விலை உயர்வு, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது
Home Loan Interest Rate: கடன் வாங்கும்போது வட்டி விகிதமும் முடிவெடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. வீட்டுக் கடனுக்கு ஃப்ளோட்டிங் அல்லது ஃபிக்ஸட் ரேட் சரியானதா?
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ மற்றும் பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை MCLR விகிதங்களை அதிகரித்துள்ளது. என்பது வங்கிகள் கடன் கொடுக்க அனுமதிக்கப்படாத குறைந்தபட்ச கடன் விகிதமாகும்.
பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), மற்றும் ICICI வங்கி போன்ற முக்கிய நிறுவனங்கள் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. நவம்பர் 22, 2023 நிலவரப்படி கொடுப்பட்டுள்ள, இந்த விபரங்கள், வருங்காலத்தில் வீட்டு கடன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
Home Loan vs Rental House: பொதுவாக, மக்கள் கடன் வாங்கி வீடு வாங்கும் போது, அவர்கள் EMI செலுத்துவதில் வாழ்நாள் கழிந்து விடும். ஏனென்றால், நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் வாங்குகிறார்கள்.
Home Loan Interest Rates: கனவு வீட்டை வாங்க விருப்பமா? அதற்கு வீட்டுக் கடனின் உதவியைப் பெறலாம். குறிப்பாக இந்த நேரத்தில் இந்திய அரசு கடனுக்கு மானியம் வழங்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
வீட்டுக் கடன் வட்டிக்கு வரி விலக்கின் பலன் கிடைக்கும் என்றாலும், வீட்டுக் கடன் உங்கள் இன்றைய மற்றும் உங்கள் எதிர்காலம் இரண்டிலும் நிதி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வீடு கட்டுவதற்காக கடனுக்கு ஆண்டு வட்டியில் 3 முதல் 6.5 சதவீதம் வரை அரசு மானியம் வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 ஆண்டுகளுக்கு ரூ.50 லட்சம் வரை வீட்டுக் கடன் வாங்குபவர்கள் இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.