இந்தியாவின் உயர்மட்ட தனியார் கடன் வழங்குநர்களில் ஒன்றான ICICI வங்கி தனது வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.70 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த ICICI வீட்டுக் கடன் வட்டி வீதமாகும்.
உங்களின் கனவு இல்லத்தை வாங்க நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (HDFC) வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்களைக் குறைப்பதாக அறிவித்துள்ளது..!
புதிய வீடு வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? இந்தியாவின் சிறந்த கடன் வழங்கும் வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), கோட்டக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) ஆகியவை வீட்டுக் கடன் விகிதங்களுக்கான வட்டியைக் குறைத்துள்ளதால், வீடு வாங்க விரும்புவோருக்கு, இது ஒரு நல்ல நேரம்.
SBI-க்கு பிறகு, தனியார் வங்கியான கோட்டக் மஹிந்திரா வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது. கோடக் மஹிந்திரா வங்கி வட்டி விகிதங்களை 0.10 சதவீதம் வரை குறைத்துள்ளது.
வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் லாபகரமான சலுகைகளை வழங்குவதற்காக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
ஓவர் டிராஃப்ட் அநேகமாக அனைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களால் (NFBC) வழங்கப்படுகிறது. ஓவர் டிராஃப்ட் உத்தரவாதம் மற்றும் உத்தரவாதமற்ற சூழ்நிலைகளில் கிடைக்கிறது.
வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதற்காக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளாது.
கோட் ஆன் வேஜஸ் 2019, அதாவது ஊதிய குறியீடு 2019-ன் கீழ் வரைவு விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் டேக் ஹோம் மாத சம்பளம் அடுத்த நிதியாண்டிலிருந்து அதாவது ஏப்ரல் 2021 ல் இருந்து குறைக்கப்படலாம்.
ஊதிய குறியீடு 2019-ன் கீழ் வரைவு விதிகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊழியர்களின் கொடுப்பனவு கூறு மொத்த ஊதிய தொகுப்பில் 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று வரைவு விதிகள் குறிப்பிடுகின்றன.
Home loan: கடன் வாங்குவது ஒரு தலைவலியாகும், ஆனால் டிஜிட்டல் வங்கி முறை அதை மிகவும் எளிதாக்கியுள்ளது. நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கடன் பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் மிகக் குறைந்த காகித வேலைகளுடன் கடன் வாங்கலாம். Bank of Baroda இதுபோன்ற ஒரு டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வீட்டுக் கடனின் மாதத் தவணை (EMI) செலுத்த நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அந்த சுமையைக் குறைக்க வழி இல்லையே என்ற கவலையை விடுங்கள். வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு (Bank) மாற்றி உங்கள் நிதிச் சுமையை குறைக்க வழி இருக்கிறது. இதுவரை வங்கிகள் வீட்டுக் கடன்களுக்கு 8-9% வரை வட்டி வசூல்லித்தன. ஆனால் இப்போது பெரும்பாலான வங்கிகளின் வீட்டுக் கடன்கள் (Home Loans) சுமார் 7% என்ற அளவுக்கு குறைந்துவிட்டன.
விற்பனை விலை மற்றும் சர்க்கிள் விலைக்கு இடையில் 20 சதவிகித வேறுபாட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு. வீடு வாங்குபவர்களுக்கு பெரிய நிவாரணம் அதன் பயனை எப்படி பெறுவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவுவதற்காக 2020 மார்ச் 1 முதல் ஆறு மாதங்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தடையை ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.