Income Tax Refund: ரீஃபண்ட் செயல்முறை இப்போது வேகமாகிவிட்டதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. வருமான வரி ரீபண்ட் கிடைக்க 10 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகும்.
Income Tax Refund: வருடத்தில் உங்களின் மொத்த TDSஐ விட உங்கள் இறுதி வரிப் பொறுப்பு குறைவாக இருந்தால், நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள்; பொறுப்பு அதிகமாக இருந்தால், நீங்கள் வித்தியாசத்தை செலுத்த வேண்டும்.
Income Tax Return:தொழில்நுட்பத்தின் பயன்பாடு வருமான வரி செலுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தியுள்ளது என்றும் தன்னார்வ இணக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் வரி செலுத்துவோர் 'செயல்பாட்டு செயல்முறையை எளிதாக்குவதை' உறுதி செய்வதாகவும் CBDT தலைவர் கூறினார்.
மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரை, வரி செலுத்துவோருக்கு ரூ.2.15 லட்சம் கோடி மதிப்பிலான பணத்தை ரீஃபண்ட் தரப் பட்டுள்ளது.
வருமான வரித் துறை, வரி செலுத்துவோரிடம் 2020-21 நிதியாண்டில் நிலுவையில் உள்ள வருமான வரி ரீபண்ட் தொகை தொடர்பாக ஆன்லைனில் நோடீஸ்களுக்கான பதிலை விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) 2020-21 நிதியாண்டிற்கான (AY 2021-22) வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30 வரை நிட்டித்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்தியாவில் வரி செலுத்துவோர் விரைவில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய புதிய வலைத்தளத்தைப் பெற உள்ளனர். புதிய வலைத்தளத்தில் ஐடிஆர் தாக்கல் செய்வது எளிதாகவும் தொந்தரவில்லாமலும் இருக்கும்.
Income Tax Refund: வரி (ITR) தாக்கல் செய்த உடனேயே ரீஃபண்ட் கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் பெரும்பாலும் மோசடிக்கு ஆளாகின்றனர். இணையக் குற்றங்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரீஃபண்டு பற்றி வரும் செய்தி அல்லது மின்னஞ்சலைத் திறக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இது உங்கள் கணக்கை ஹேக் செய்யக்கூடிய செய்தியாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.