உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்க விபத்தில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் 41 பேரும் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை மீட்க உதவிய எலி வளை தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து மேலும் 40 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 141-ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் புதுவகை கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.
தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருபவர்கள் சிறந்த வாய்ப்பு. அரசாங்கத்தால் நடத்தப்படும் 2023-24 ஆம் ஆண்டிற்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் அடுத்த விற்பனை டிசம்பர் 18, 2023 முதல் வெளியிடப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கத்தை வாங்கலாம்.
Sovereign Gold Bond scheme - SGB: தங்கத்தை முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க மட்டுமே விரும்புபவர்களை இலக்காக வைத்து 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் தங்கப் பத்திரத் திட்டம்.
Shocking News: அண்ணன் பைக்குக்கு பெட்ரோல் ஊற்றிக்கொண்டிருந்த போது, மின் இணைப்பு இல்லாததால் மெழுகுவர்த்தி பிடித்து உதவிய தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Supreme Court On Article 370: சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்றும் செப்டம்பர் மாதத்திற்குள் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் வழங்கியுள்ளது.
Crime News In India: காதலனின் போனில் பெண்களின் ஆயிரக்கணக்கான நிர்வாண புகைப்படங்கள் இருப்பதை கண்ட இளம்பெண் சக ஊழியர்கள் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை காணலாம்.
Uttarakhand Tunnel Rescue: உத்தரகாண்டில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும்பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில மணிநேரங்களில் அனைவரும் மீட்கப்படுவார்கள் என மீட்புக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என நம்புவதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
Shocking Crime: தனது கணவரை ஒரே அடியில் அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கணவரை கொலை செய்யும் அளவுக்கு நடந்தது என்ன? இந்த சம்பவத்தின் பின்னணியை விரிவாக காணலாம்.
நாம் இங்கே உலகக்கோப்பையில் இந்தியா தோல்வியடைந்ததை நினைத்து வருந்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களின் நிலைமை என்ன? எப்போது அவர்கள் காப்பாற்றப்படுவார்கள்? என்பதை எல்லாம் விரிவாக காணலாம்.
கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர் தனது முதல் ரகசிய காதலனை, 2-வது ரகசிய காதலன் மூலம் திட்டம் தீட்டி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Bihar Caste Based Census: பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அதுகுறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.