Yuvraj Singh About Mumbai Indians Captaincy: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்ஸி மாற்றம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
Mumbai Indians batting: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருக்கும் சூர்யகுமார் முதல் ரோகித் சர்மா வரை இருக்கும் டாப் 5 பேட்ஸ்மேன்கள் மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
unavailable players list ipl 2024: மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் தொடங்க இருக்கும் நிலையில், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருக்கும் 7 நட்சத்திர வீரர்கள் யார் என்ற பட்டியலை பார்க்கலாம்.
Royal Challengers Bangalore: ஐபிஎல்-லின் 17வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பை வென்றுள்ள நிலையில், சில அணிகள் ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை.
Punjab Kings IPL 2024 Tickets: ஐபிஎல் 2024 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் பேடிஎம் இன்சைடரில் வெளியாகியுள்ளது. டிக்கெட் விலை 1200 ரூபாய் முதல் தொடங்குகிறது.
Cricket Updates in Tamil: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
Mohammed Shami in T20 World Cup, IPL 2024: 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் 2024 போட்டிகளில் முகமது ஷமி பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.
CSK vs RCB Online Ticket Sales: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு கவுண்டரில் டிக்கெட் விற்பனை நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்தடுத்து வீரர்கள் காயத்தில் சிக்கியிருப்பது கேப்டன் தோனிக்கும், அணி நிர்வாகத்திற்கும் கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது.
Matheesha Pathirana Injury, CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதீஷா பதிரானா காயத்தில் சிக்கி உள்ள நிலையில், அவர் இல்லாவிட்டால் தோனியின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.