பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை யார் வேண்டுமானாலும் வெட்டலாமா? அது பாதுகாப்பானதா?... குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்பான் வெட்டிய விவகாரம்,மகப்பேறு மருத்துவர் திவ்யா ஷரோனா சொல்லும் தகவல்
Youtuber இர்பான் செய்த ஒரு செயலால் அவர் மட்டுமல்லாமல் அவரது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் என பலருக்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை என்ன? இஃபானுக்கு என்னென்ன சிக்கல் பார்க்கலாம். இந்த தொகுப்பில்
மனைவியின் பிரசவத்தின் போது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள தொப்புள் கொடி இணைப்பை பிரபல யூடியூபர் துண்டித்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக மருத்துவக் குழு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையில் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
யூடியூபர் இர்ஃபானின், புதிதாகக் கட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட ‘இர்ஃபான்ஸ் வியூ ஸ்டுடியோ’ (IRFAN'S VIEW STUDIO)வை நடிகர் கார்த்தி சமீபத்தில் திறந்து வைத்தார்.
Youtuber Irfan Car Accident: பிரபல யூ-ட்யூபர் இர்பானின் பென்ஸ் கார் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார். இதில், இர்பானின் கார் ஓட்டுநரை கைது போலீசார் கைது செய்தனர்.
ரோஸ் வாட்டர் என்ற உணவகத்தில் இறால் வகை உணவுகள் கெட்டுப்போனதாக வந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரங்கள் ஹோட்டலுக்கு சீல் வைத்து உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.