காஞ்சிபுரம் மேட்டுதெருவில் உள்ள நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து ஆறு சவரன் மதிப்பிலான இரண்டு நகைகளை எடுத்து இளம்பெண் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேருந்தில் சினிமா பாடல் ஒலி அதிகமாக உள்ளதை குறைக்க சொன்ன நீதிபதி அறிவுரையை அவமதித்த பேருந்துக்கு , காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை அபராதம் விதித்து எச்சரித்தது செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Crime News In Tamil: கஞ்சா போதையில் உளறிய நபரால் வெளியாக பகீர் சம்பவம்! நண்பர்கள் கொலை செய்ததை சொல்லியதால் ஷாக். என்ன நடந்தது? எப்படி சிக்கினார்கள் குற்றவாளிகள்? அனைத்து விவரமும் இங்கே.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை புறக்காவல் நிலையத்தில் இரவு பணியின் போது காவலர் மோகன் அங்கு நின்று கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர்களை தகாத வார்த்தைகளால் பேசி அடாவடியில் ஈடுபட்டதாக புகார்.
வருடத்திற்கு 2 போகம் நெல்லும், ஒரு போகம் உளுந்து, வேர்கடலையும் போட்டு வருடம் முழுக்க வருமானம் ஈட்டும் காஞ்சிபுரம் விவசாயி ரவிக்குமார் குறித்து இதில் காணலாம்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருவிழாவில் முதல் நாள் இரவு ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும், ஏலவார்குழலி கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்
உத்திரமேரூரில் 14 வயது மன நலம் குன்றிய சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த 65 வயது முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Kanchipuram Youth Destroyed Benz Car: காஞ்சிபுரத்தில் காதலியுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது பென்ஸ் காரை இளம் மருத்துவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.