Varadharaja Perumal Temple Hundi Counting : கோவில் நகரமான காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது மேற்கொள்ளப்பட்டது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ராமர் கோயில் திறப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்வதில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், ஏற்பாட்டாளர்கள் பஜனை நிகழ்ச்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என கடிதத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் எதிரொலியால், 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் ரவுடியை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில், காவல்துறையினர் 2 ரவுடிகளை என்கவுண்டர் செய்துள்ளனர். மேலும், ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்த காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மிக்ஜாம் புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பாலுசெட்டிச்சத்திரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை பார்க்க வந்த அவரது ரசிகர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூ டியபர் டி.டி.எப்.வாசன், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் டிடிஎப் வாசன் சிறு காயங்களுடன் உயர்தப்பிய நிலையில், அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 3 கோடியே 80 லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரி உதவியாளர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.