குளிர்காலத்தில் நோயிருந்து தப்பிக்க கரு மிளகு, இலவங்கப்பட்டை, மஞ்சள், அஸ்வகந்தா மற்றும் ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களைக் கொண்டு கஷாயம் செய்து குடிக்கும் வழக்கம் உள்ளது. ஆனால்ஆர்வ கோளாறில், ஒரு நாளைக்கு மூன்று முறை கஷாயம் குடித்தால், நீங்கள் எதிர் விளைவை சந்திக்க நேரிடும்.
பிரசித்திபெற்ற இந்த Coffee House-க்கு எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், நாடக எழுத்தாளர்கள் மற்றும் உத்தரபிரதேச தலைநகரின் பல முக்கியஸ்தர்கள் வருவது வழக்கம்.
நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க கஷாயம் குடிக்கும் போது பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று ஒரு பழமொழி உண்டு. கஷாயத்தை தேவைக்கு அதிகமாக குடிக்கும் போது, சில பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.