இசைக்குயில் லதா மங்கேஷ்கர் 1942 ஆம் ஆண்டு தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தார். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பாடிக்கொண்டிருந்த லதா அவர்கள் கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு , ஹிந்தி, கன்னடா போன்ற பல மொழிகளில் பல்லாயிர கணக்கான பாடல்களை பாடிய லதா தமிழில் மூன்றே மிகவும் குறைந்த பாடல்கள் மட்டுமே பாடியுள்ளார். எனவே தமிழில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்களின் தொகுப்பை இங்கே காண்போம்…
Lata Mangeshkar death anniversary: இந்தியாவின் தலைசிறந்த பாடகி லதா மங்கேஷ்கரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. குரலால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த கானக்குயிலின் கானம் நின்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது
இந்திய இசைக்குயில் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவை லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் உறுதி செய்தார். பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இசைக்குயில் பாரத் ரத்னா, லதா மங்கேஷகர் காலமாகி விட்டார். கானக்குயில் லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் உலகிலிருந்து விடைபெற்று நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் பற்றிய சில அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்னும் ஒருவாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற பிரபல பாடகி லதா மங்கேஷ்கர், மோடியின் வருகைக்கு பின்னர் நாட்டின் உருவம் மாறிவிட்டது என பெருமிதம் தெரிவித்துள்ளார்!
இந்திய இசைக்குயில் எனப் போற்றப்படுபவரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் பிறந்த தினம் இன்று.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் 1929-ம் வருடம் பிறந்தார் லதா மங்கேஷ்கர். தந்தை, இந்துஸ்தானி சங்கீத மேதை மற்றும் நாடக நடிகர்.
தந்தையின் மேடை நாடகங்களில் நடித்தார். இனிய குரலில் பாடி அனைவரையும் அசத்தினார். அமனந்தன்கான் சாகேப்பிடம் லதா, முறையாக சங்கீதம் கற்றார்.
இவரது பதிமூன்றாவது வயதில் அவர் தனது தந்தையை இறந்தார். வருமானம் ஈட்டுவதற்காக திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நடிப்பதோடு அவர் பாடவும் செய்தார்.
தன்மய் பட் "ஆல் இந்தியா பேக்சாட்" என்ற காமெடி அமைப்பை நடத்தி வருகிறார். தற்போது இவர் சிறந்த கிரிக்கெட் வீரர் விராத் கோலியா அல்லது சச்சின் டெண்டுல்கரா என்ற பெயரில் ஒரு காமெடி வீடியோவை உருவாக்கியுள்ளார். இதற்கு "சச்சின் வெர்சஸ் லதா சிவில் வார்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் சச்சினும், லதா மங்கேஷ்கரும் பேசிக் கொள்வது போல சித்தரித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.