INDIA Alliance Meeting: இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு மூன்று முக்கியத் தலைவர்கள் வராததால், அனைவரின் கவனம் அவர்கள் மீது விழுந்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியக் கூட்டணி கூட்டத்திற்கு 28 கட்சிகளையும் அழைத்திருந்தார்.
Odisha Train Accident: இது 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து என்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பது தான் தங்களது பணி என்றும் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
பாட்னாவில் அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.
Non-Congress Alliance: ஆளும் பாஜக-வை அகற்ற அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு மத்தியில் புதிய மூன்றாவது அணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எல்ஐசி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மக்கள் செலுத்தியுள்ள பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பயன்படுத்தி வருவதாக பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்
கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கத்தில் அமிதாப் பச்சனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.
மேற்கு வங்க தலைமை செயலகத்தை பேரணியாக சென்று முற்றுகையிட முயன்றபோது, பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, பாஜக எம்.பி., லாக்கெட் சாட்டர்ஜி ஆகியோரை மேற்கு வங்க காவல் துறையினர் கைது செய்தனர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன் உள்ளிட்டோருடன் இணைந்து சந்திக்க உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
Agnipath Scheme : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே முன்னாள் ராணுவ வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டதைச் சுட்டிக் காட்டி அக்னிபாத் திட்டம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை அறிவிப்பது தொடர்பான ஆலோசனைக்காக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
Prophet Muhammad Remarks : நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக் கருத்து தொடர்பாக மேற்கு வங்கத்தின் ஹவுரா நகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2014-ம் ஆண்டு 'மோடி வேவ்' இந்தியா முழுவதும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது போல ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் பி.கே. அவரின் சாய்ஸ் மம்தா பேனர்ஜியாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.