தாம்பரம் அருகே திருமணமான எட்டு மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நடந்தது என்ன என்பதை காணலாம்.
சமூக வலைத்தளங்கள் வளர்ந்துள்ள காலகட்டத்தில் முன்னாள் காதலியுடன் நட்பில் இருக்க பலர் விரும்புகின்றனர். இது நல்லதா? இல்லை கெட்டதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Groom Died By Snake Bite: திருமணத்திற்கு புறப்பட்டபோது அவசரமாக பக்கத்தில் இருந்த புதரில் சிறுநீர் கழிக்க சென்றபோது, பாம்பு கடித்து மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Ambani Wedding Cost: முகேஷ் அம்பானியின் கடைக்குட்டி மகனுக்கு கல்யாணம் என்றால் அது எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்பார்களோ, அதை விட பல மடங்குகள் அதிக வியப்பை தருகின்றன திருமண ஏற்பாடுகள்.
Relationship Tips: மனைவி இந்த மூன்று விஷயங்களை செய்யும் போது, கணவனுக்கு அதிக வெறுப்பு உண்டாகி உங்களின் திருமண உறவே சீரழிந்து விடும் வாய்ப்புள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Relationship Tips: திருமண உறவில் இந்த 5 அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் நீங்கள் பிரிவை நோக்கி தாராளமாக சிந்திக்கலாம். அந்த 5 அறிகுறிகள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
உசிலம்பட்டி அருகே இளம்பெண்ணை திருமண ஆசை காட்டி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முழுமையாக என்ன நடந்தது? இங்கு பார்ப்போம்.
Relationship Tips: ஆரேஞ்ச் மேரேஜில் ஒரு ஆண்/பெண் தனக்கு இணையாக பார்த்திருக்கும் மற்றொருவரிடம் திருமணத்திற்கு முன் கேட்க வேண்டிய சில கேள்விகளை இங்கு காணலாம்.
ஆண் - பெண் உறவில் அடிக்கடி சண்டைகள், கோவங்கள் வருவது சகஜம் என்றாலும், எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் ஆண்களின் சில பழக்கவழக்கங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
Matrimony Viral Post in Tamil Nadu: தமிழகம் முழுவதும் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, திருமணத்திற்கு பெண் தேவை என்ற கேப்ஷனுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
Viral Poster in Tamil Nadu: தமிழகம் முழுவதும் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேவை, திருமணத்திற்கு பெண் தேவை என்ற கேப்ஷனுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வலுவான மற்றும் ஆரோக்கியமான உறவை உருவாக்க ஆண், பெண் இருவரிடமும் புரிதல் மற்றும் நம்பிக்கை அவசியம். பெண்கள் தங்கள் உறவுகளில் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் உள்ளன.
திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் மனைவி கொண்டு வரும் நகைகள் மற்றும் பொருட்களை வாங்கி கொள்கின்றனர். ஆனால் இந்த பொருட்களில் மனைவிக்கு மட்டுமே உரிமை உண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.