Maruti Car Discount: நீங்கள் ஒரு கார் வாங்க திட்டமிட்டிருந்து உங்களுக்கு நல்ல சலுகைகளும் தேவையாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்து வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி தங்கள் கார்களில் பெரிய அளவிலான தள்ளுபடியை வழங்கியுள்ளது.
Maruti Suzuki offers April 2021: நீங்கள் மாருதி சுசுகி கார் வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த மாதம், அதாவது ஏப்ரல் 2021 உங்களுக்கு அதற்கு ஏற்ற மாதமாக இருக்கும். நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி இந்த மாதத்தில் அதன் பல மாடல்களில் பெரும் தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகளை வழங்கி வருகிறது.
மார்ச் 2021 மாதத்தில் அதிக விற்பனையான கார்களின் பட்டியல் இது. எப்போதும் போல, மாருதி சுசுகி தனது ஸ்விஃப்ட் மூலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாயின் பிரபலமான எஸ்யூவி கிரெட்டா அதிக அளவில் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL) மங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் துறை கடன் வழங்குநரான கர்நாடக வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
கார் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இப்போது பல நிறுவனங்கள் கார்களுக்கு பம்பர் தள்ளுபடியை வழங்குகின்றன. மாருதி, ஹூண்டாய், ரீனால்ட், நிசான் ஆகிய பிரபல கார்களும் இதில் அடங்கும்.
மக்களுக்கு வாகனம் ஓட்டுவதில் பயிற்சியளிப்பதில் சாதனை நடத்திய நிறுவனம் ஒரு இந்திய நிறுவனம். ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சி கொடுத்து வாகன ஓட்டிகளாக மாற்றிய நிறுவனம், ஒரு கார் உற்பத்தி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட் புதிய வேரியண்ட் 2021 அறிமுகம்: நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி இந்தியா தனது பிரீமியம் ஹேட்ச்பேக் கார் ஸ்விஃப்ட்டின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியது.
Maruti Suzuki discount offer: நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி தனது சிறப்பு CNG மாடல் கார்களில் லாபகரமான பல நன்மைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்த சலுகையில் அரசு ஊழியர்களுக்கு அதிக நன்மை கிடைக்கிறது.
மாருதி (Maruti) கார் வாங்க நினைத்தால் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படலாம். நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியாவின் (Maruti Suzuki India) கார்கள் விலை உயர்ந்தன.
இந்தியாவின் சேவைகள் மற்றும் உற்பத்தித் தொழில்களின் வளர்ச்சி கடந்த சில மாதங்களாக மந்தமாகிவிட்டது. உலகத்தையே புரட்டிப்போட்ட கொரோனா உலோகங்களால் உருவான வாகனங்களையும் விட்டு வைக்கவில்லை...
Car Price Hike from January 1 2021: உற்பத்தி செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு மஹிந்திரா இந்த முடிவை எடுத்துள்ளது. ஃபோர்டு இந்தியா (Ford India) ஜனவரி 1 முதல் அதன் பல்வேறு மாடல்களின் விலையை அதிகரிக்கும். நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி இந்திய நிறுவனம் (Maruti Suzuki India) விலையை அதிகரிப்பதாக அறிவித்தது.
புது டெல்லி பயன்படுத்தப்பட்ட கார்கள்: உங்கள் பட்ஜெட் 3 முதல் 4 லட்சம் வரை இருந்தால், இந்த விலை வரம்பில் ஹோண்டா சிட்டி (Honda City) காரை தவிர ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 (Hyundai Grand i10) மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசைர் (Maruti Swift Dzire) போன்ற வாகனங்களை நீங்கள் வாங்கலாம்.
பயன்படுத்தப்பட்ட கார்கள்: உங்கள் பட்ஜெட் 3 முதல் 4 லட்சம் வரை இருந்தால், இந்த விலை வரம்பில் ஹோண்டா சிட்டி (Honda City) காரை தவிர ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 (Hyundai Grand i10) மற்றும் மாருதி ஸ்விஃப்ட் டிசைர் (Maruti Swift Dzire) போன்ற வாகனங்களை நீங்கள் வாங்கலாம்.
மக்களின் இந்த தேவையை மனதில் வைத்து மாருதி சுசுகி (Maruti Suzuki) பழைய வாகனங்களையும் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனம் சொந்த விண்டேஜ் வாகனங்களை விற்பனை செய்கிறது. இங்கே நீங்கள் 40 முதல் 70 ஆயிரம் ரூபாய் வரையிலான மதிப்பில் காரைக் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.