கேரளாவில் நடைபெறவுள்ள அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அம்மாநில அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
தமிழகத்திற்கு நீட் விலக்குகோரி சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை அவமதிக்கும் வகையில் செயல்படவில்லை என, தனியார் பள்ளிகள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் சிறந்த திட்டங்களை முடக்க நினைப்பதில் பெயர்போனது அதிமுக என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
பக்கத்து வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
"ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கும்(Tamilnadu government) ,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்(Lokshaba member) "திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேணீடுகோள் விடுத்துள்ளார்.
இணையவழிக் கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை; நிழல் நிஜமாகிவிடாது’ என்பதை தமிழக அரசு உணர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழியுறுதல்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.