Neem Juice Benefits: வேப்ப இலைகள் பெரும்பாலும் கோடையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமின்றி பல வகையான நோய்களுக்கும் தீர்வாக அமைகின்றது.
Neem Benefits: சில மூலிகை மற்றும் மருத்துவ குணம் கொண்ட இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம், பல வகையான அபாயங்கள் குறைக்கப்படுகின்றன. வேப்ப இலைகளும் பல வித மருத்துவ குணங்கள் அடங்கிய இலைகளாகும்.
ரிங்வோர்ம், சிரங்கு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது. இது உடலின் தோலில் எங்கும் ஏற்படக்கூடிய பூஞ்சை தொற்று ஆகும். தோலில் ஏற்படும் இந்த சிரங்கை ஒழிக்க முதலில் தோலில் வசிக்கும் நுண்ணுயிர்கள் விரட்ட வேண்டும். இதனால் ஏற்படும் தோல் நமைச்சல், தடிப்புகள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தர சில வீட்டு வைத்திய முறைகள் உள்ளன என்று தோல் மருத்துவர் கூறிகிறார். சரி சொறி சிரங்கை போக்கும் வீட்டு வைத்திய பொருட்கள் பற்றி நாமும் அறிந்து கொள்வோம்.
வேப்பிலையில் காணப்படும் மருத்துவ குணங்கள் புற்றுநோய்க்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
Neem Chewing Benefits: வேப்ப இலைகள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம், ஆனால் இந்த கசப்பான இலையை மென்று சாப்பிடுவது உடலின் சில பிரச்சனைகளை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வேப்பிலை மற்றும் மஞ்சளால் பல வகையான உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் ஏற்படும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா...
வயிற்றுப்போக்கு, மிகுந்த சோர்வு, குமட்டல், மலக்குடல் எரிச்சல், திடீர் உடல் எடை குறைவு போன்றவை ஏற்பட்டால் குடல் புழுக்கள் ஏற்பட்டிருப்பதை தெரிந்துக் கொள்ளலாம்
சற்றே ஓய்ந்திருந்த கொரோனா என்னும் அரக்கன், மீண்டும் ஆட்டம் போடத் தொடங்கி விட்டான். இந்த நேரத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்த கொசுத் தொல்லை தாங்கலைடா சாமி! என்று உண்மையிலுமே புலம்ப வைக்கிறதா கொசு? மிகவும் குறைந்த செலவில் சூப்பராக கொசுவை ஒழித்துக் கட்டும் வழிமுறைகளைச் சொன்னால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறீர்கள்?
வேம்பின் இலை மற்றும் வேப்பம் பூவை பயன்படுத்தி மார்பக புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்று தெலுங்கானா மருந்தியல் ஆய்வாளர்கள் புதிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.