Sri Lanka Crisis: ராஜபக்சவின் தற்போதைய நிலையால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், மற்றும் அவருடன் உயிரிழந்த அனைத்து தமிழீழ மக்களின் ஆன்மாக்களும் சாந்தி அடைந்திருக்கும்: விஜயகாந்த்
Sri Lanka Crisis: நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்களின் நலன் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் அக்கறையோடு செயல்பட வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
வெளிநாட்டில் வாழும் தமிழர்களும் தமிழ்நாட்டு தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் மற்றும் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படுமென வெளிநாட்டு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
இலங்கையில், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவுப் பொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மக்கள் பல நாட்களாக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இலங்கை அதிபர் நெருக்கடியை கையாண்ட விதத்தை எதிர்த்தும், இலங்கை அரசாங்கத்தை எதிர்த்தும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் வேண்டுகோளை அடுத்து, திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் ஒரு மாத சம்பளத்தை இலங்கை நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்சே மற்றும் அவரது இளைய சகோதரரும் அதிபரும் ஆன கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகக் கோரி நடைபெறும் நாடு தழுவிய போராட்டங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sri Lanka Crisis: ஒரு பொறுப்பான அண்டை நாடு என்ற முறையில், பல உள்நாட்டு பிரச்சனைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா பல வித உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உழைப்பாளர் தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, இந்தியா உலகில் 5ஆவது மிகப்பெரிய பொருளாதார பலமுடைய நாடாக மாறியுள்ளது என்றார்.
Sri Lanka: கடும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியாலும், விலைவாசி உயர்வாலும் பாதிகப்படுள்ள இலங்கையில் மீண்டும் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது.
Indra Nooyi: அயல் நாட்டுக்கு சென்று, உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான பெப்சிகோவில் பணிபுரிந்து, தனது அறிவாற்றலாலும், திறமையாலும் மிகப்பெரிய வணிக ஜாம்பவான்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் இந்திரா நூயி.
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் கொழும்பில் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
Sri Lanka Crisis: இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச எப்போது வேண்டுமானாலும் பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.