Post Office FD vs NSC: தேசிய சேமிப்புத் திட்டம், அதாவது நேஷனல் சேவிங் சர்டிஃபிகேட் அஞ்சல் அலுவலகத்தின் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். இதில், முதலீட்டாளர் மொத்தம் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.
Small savings schemes: மார்ச் 31 அன்று, PPF, சுகன்யா சமிர்தி போன்ற அனைத்து சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு திரும்பப்பெறப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வங்கிக் கணக்குகள் உள்ளவர்கள் இணைய வங்கியியல் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்த வசதி தபால் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிறு முதலீட்டாளர்களின் எதிர்கால தேவைகளுக்காக, பல திட்டங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் உத்தரவாதமான வருமானத்தைப் பெற முடியும்.
இந்தியா போஸ்டைப் பற்றி நாம் நினைக்கும் போது, முதலில் நம் மனதில் தோன்றும் விஷயம் போஸ்ட்மேன் மற்றும் இந்திய தபால் துறை வழங்கும் பார்சல் சேவைகள்தான். இந்தியா போஸ்ட் வழங்கும் பிற சேவைகளைப் பற்றி சிலருக்குத்தான் தெரியும். பெரும்பாலானவர்கள் அது வழங்கும் நிதிச் சேவைகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். இந்தியா போஸ்ட், தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களின் கீழ் பணத்தை சேமிக்க பல திட்டங்களை வழங்குகிறது.
2020-21 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட ஒரு அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.