கொரோனா வைரஸின் புதிய ஓமிக்ரான் மற்றும் அதன் அனைத்து துணை மாறுபாடுகளையும் விரைவில் கண்டறிய உதவும் புதிய RT-PCR கருவிக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா தொற்று பரவல் தொடங்கி சுமார் 2 அண்டுகள் ஆன நிலையிலும், இன்னும், கொரோனா தொற்று பரவல் ஓயவில்லை. அதிலும் புதிதாக தோன்றியுள்ள ஒமிக்ரான் திரிபு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
உலகெங்கிலும் ஓமிக்ரான்தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது கொரோனாவிற்கு முடிவுரை எழுதலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு மக்கள் சிறிது நிம்மதி அடைந்த நிலையில் தற்போது WHO எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் INSACOG, ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், இந்தியாவில் ஒமிக்ரான் சமூக பரவல் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொற்றுநோயிலிருந்து உங்களை காக்க, ஆயுர்வேதத்தின் சில எளிய நடை முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தலாம்.
அமிழ்தவள்ளி மூலிகை (Giloy) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த தேர்வு என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நச்சு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் சமையலறையில் இருக்கும், நீங்கள் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை ஓமிக்ரானில் இருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கும்.
உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த டேவிட் நபாரோ (David Nabarro), அடுத்த மூன்று மாதங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிகவும் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்கிறார்.
நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவின் புதிய மாறுபாட்டான ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
மூன்று டோஸ் பைசர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மும்பையைச் சேர்ந்த இளைஞருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமைக்ரான் குறித்த செய்தி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.