உதகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கபட்டுள்ள உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று சிசிடிவி கேமராக்கள் திடீரென இயங்காத விவகாரம் குறித்து நீலகிரி ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அருணா விளக்கம் அளித்துள்ளார்.
உதகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கபட்டுள்ள உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று சிசிடிவி கேமராக்கள் திடீரென இயங்காத விவகாரம் குறித்து நீலகிரி ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அருணா விளக்கம் அளித்துள்ளார்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 262 ரகங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை மலர் மாடத்தில் அடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
Lok Sabha Election 2024: தோல்வி பயம் காரணமாகவே தான் கமலஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக உதகையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி அளித்துள்ளார்.
ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சீசன் காலங்களில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1900 முதல் 1904 வரை மெட்ராஸ் கவர்னராக இருந்த ஆர்தன் ஆலிவர் வில்லியர்ஸின் பேரனின் குடும்பத்தார் அவர் வாழ்ந்த இடத்தைப் பார்வையிட ஊட்டிக்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பயணிகளுக்கு பல்வேறு டூர் பேக்கேஜ்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த சுற்றுலாப் பேக்கேஜ்கள் மூலம், சுற்றுலாப் பயணிகள் ஆன்மீக மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்கு, குறைந்த கட்டணத்தில் வசதியாக சென்று வரலாம். ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்களின் சிறந்த அம்சம் என்னவென்றால், சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் கிடைக்கும். இதனுடன், பயணிகளுக்கு வழிகாட்டி வசதியும் கிடைக்கும். பல டூர் பேக்கேஜ்களில், பயணிகளுக்கு பயணக் காப்பீடும் வழங்கப்படுகிறது.
Best tourist Places: இந்தியா உலகம் முழுவதும் சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றது. இந்தியா முழுவதும் நிறைய ஹில் ஸ்டேஷன் இருந்தாலும் இந்த 10 இடத்தை மிஸ் பண்ணாம பாத்துருங்க.
Tamil Nadu Latest: தமிழ்நாடு முதலமைச்சர் இல்லம் உட்பட உதகையில் 7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபரை உதகை காவல்துறையினர் கைது செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.